தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/12/2019)

Published

on

4-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 18

புதன்கிழமை

அஷ்டமி இரவு 2.39 மணி வரை. பின் நவமி

சதயம் மாலை 6.41 மணி வரை பின் பூரட்டாதி

சித்த யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 28.31

த்யாஜ்ஜியம்: 48.33

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 2.23

சூரிய உதயம்: 6.20

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மைதுலாஷ்டமி.

திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை சேஷ வாகனத்திலும்.

இரவு சுவாமிகற்பகவிருஷப வாகனத்திலும்.
அம்பாள் காமதேனு வாகனத்திலும் உலா.

திதி:அஷ்டமி

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version