தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/11/2020)

Published

on

நவம்பர் 04 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 19

புதன்கிழமை

சதுர்த்தி மறு நாள் காலை மணி 3.06 வரை பின்னர் பஞ்சமி

ம்ருகசீரிஷம் மறு நாள் காலை மணி 3.35 வரை பின்னர் திருவாதிரை

பரிகம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 4.40

அகசு: 28.59

நேத்ரம்: 2

ஜூவன்: 1

துலா லக்ன இருப்பு: 2.02

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சங்கடஹரசதுர்த்தி.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.

ஆராதனை வழிபாடு செய்ய நன்று.

செடி, கொடிகள் வைக்க நன்று.

 

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:அனுஷம்.

Trending

Exit mobile version