தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/10/2020)

Published

on

அக்டோபர் 04 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 18

ஞாயிற்றுக்கிழமை

துவிதியை காலை மணி 6.59 வரை பின்னர் திரிதியை

அசுபதி பகல் மணி 12.11 வரை பின்னர் பரணி

ஹர்ஷணம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 4.10

அகசு: 29.42

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 2.08

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சனம்.

தியாஜ்யம் என குறித்திருக்கும் காலத்திற்கு மேல் 3 3/4நாழிகை சுபகாரியங்கள் விலக்கு.

திதி:திரிதியை.

சந்திராஷ்டமம்:ஹஸ்தம்,சித்திரை.

seithichurul

Trending

Exit mobile version