தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/09/2019)

Published

on

4-Sep-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 18

புதன்கிழமை

சஷ்டி மறு நாள் காலை 4.15 மணி வரை. பின்  ஸப்தமி

ஸ்வாதி பகல் 11.36  மணி வரை பின் விசாகம்

சித்த யோகம்

நாமயோகம்: மாஹேந்த்ரம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 30.27

த்யாஜ்ஜியம்: 27.22

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 2.18

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00 

சூலம்: வடக்கு 

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

ஷஷ்டி விரதம்.

மதுரை ஸ்ரீசொக்கலிங்கப்பெருமான் தருமிக்கு பொற்கிழி அருளியக் காட்சி.

தங்கச் சப்பரத்தில் யானை வாகனத்தில் திரு வீதி வுலா. 

ஸ்ரீநரஸிம்ம மூலவருக்கு திருமஞ்சன ஸேவை. 

சுபமுகூர்த்தம்.

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்:  ரேவதி, அசுபதி

seithichurul

Trending

Exit mobile version