தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/05/2020)
மே 04 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 21
திங்கட்கிழமை
துவாதசி இரவு மணி 12.14 வரை பின்னர் திரயோதசி
உத்திரம் மாலை மணி 4.28 பின்னர் ஹஸ்தம்
ஹர்ஷணம் நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 45.51
அகசு: 31.03
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மேஷ லக்ன இருப்பு: 1.32
சூர்ய உதயம்: 5.57
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
பரசுராமத்துவாசி.
அக்னி நக்ஷத்திர தோஷா ரம்பம்.
திருஉத்திரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி, மதுரை ஸ்ரீமீனாக்ஷிசுந்தரேஸ்வராள் திருக்கல்யாண வைபவம்.
இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பவனி.
திதி:துவாதசி.
சந்திராஷ்டமம்:சதயம், பூரட்டாதி.