தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/01/2021)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
4 Jan 2021
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 20
திங்கட்கிழமை
பஞ்சமி காலை மணி 7.02 வரை பின்னர் ஷஷ்டி. ஷஷ்டி மறு நாள் காலை மணி 5.15 வரை பின்னர் ஸப்தமி
பூரம் இரவு மணி 7.12 வரை பின்னர் உத்தரம்
ஆயுஷ்மான் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 48.35
அகசு: 28.29
நேத்ரம்: 2
ஜீவன்: 0
தனுசு லக்ன இருப்பு: 1.53
சூர்ய உதயம்: 6.35
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்புகள்:
இன்று கீழ் நோக்கு நாள்.
திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
திதி: ஷஷ்டி.
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.