தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/10/2019)

Published

on

3-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி – 16

வியாழக்கிழமை

பஞ்சமி மாலை 4.01 மணி வரை. பின்  சஷ்டி

அனுஷம் மாலை 6.20  மணி வரை பின்  கேட்டை

சித்த யோகம்

நாமயோகம்: ப்ரீதி

கரணம்: பாலவம்

அகஸ்: 29.45

த்யாஜ்ஜியம்: 44.41

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 2.28

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

உபாங்க லலிதா கௌரி விரதம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை கற்பக விருஷப வாகனத்திலும், இரவு சர்ப பூபாள வாகனத்திலும் பவனி வரும் காட்சி.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

seithichurul

Trending

Exit mobile version