தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/10/2019)
3-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 16
வியாழக்கிழமை
பஞ்சமி மாலை 4.01 மணி வரை. பின் சஷ்டி
அனுஷம் மாலை 6.20 மணி வரை பின் கேட்டை
சித்த யோகம்
நாமயோகம்: ப்ரீதி
கரணம்: பாலவம்
அகஸ்: 29.45
த்யாஜ்ஜியம்: 44.41
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 2.28
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
உபாங்க லலிதா கௌரி விரதம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை கற்பக விருஷப வாகனத்திலும், இரவு சர்ப பூபாள வாகனத்திலும் பவனி வரும் காட்சி.
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை