தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/11/2019)

Published

on

3-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 17

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி மறு நாள் காலை 6.08 மணி வரை. பின் ஸப்தமி தொடர்கிறது.

உத்ராடம் மறு நாள் காலை 4.50 மணி வரை பின்

திருவோணம்

அமிர்த யோகம்

நாமயோகம்: த்ருதி

கரணம்: கரஜை

அகஸ்: 29.02

த்யாஜ்ஜியம்: 14.23

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு (நா.வி): 2.23

சூரிய உதயம்: 6.08

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திரிதினஸ்பிரிக்.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்ஸவாரம்பம்.

வள்ளியூர் முருகப் பெருமாள் இரவு பல்லக்கு ஸேவை.

சுபமுகூர்த்ததினம்.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: திருவாதிரை

seithichurul

Trending

Exit mobile version