தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03-01-2020)

Published

on

3 Jan 2020

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருந்து

மார்கழி 18

வெள்ளிக்கிழமை

அஷ்டமி இரவு மணி 10.33 பின்னர் நவமி

உத்திரட்டாதி காலை மணி 7.06 பின்னர் ரேவதி 

பரிகம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 34.19

அகசு: 28.29

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 2.13

சூர்ய உதயம்: 06.34

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் பட்டாபிராமர் திருக்கோலமாய்க் காக்ஷி.

மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால ஸ்வாமி, ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் இத்தலங்களில் பகற்பத்து உற்சவ சேவை.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

seithichurul

Trending

Exit mobile version