தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/10/2020)

Published

on

அக்டோபர் 02 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 16

வெள்ளிக்கிழமை

ப்ரதமை மறு நாள் காலை மணி 4.56 வரை பின்னர் துவிதியை

உத்திரட்டாதி காலை மணி 7.07 வரை பின்னர் ரேவதி

த்ருவம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 35.42

அகசு: 29.45

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 2.28

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

கரிநாள்.

கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் ஊஞ்சல்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கபல்லக்கு.

 

திதி:பிரதமை.

சந்திராஷ்டமம்:உத்திரம்.

Trending

Exit mobile version