தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/10/2019)

Published

on

2-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி – 15

புதன்கிழமை

சதுர்த்தி மாலை 5.07 மணி வரை. பின்  பஞ்சமி

விசாகம் மாலை 6.42  மணி வரை பின்  அனுஷம்

சித்த யோகம்

நாமயோகம்: விஷ்கம்பம்

கரணம்: பத்ரம்

 

அகஸ்: 29.46

த்யாஜ்ஜியம்: 41.24

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 2.38

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

துர்க்காஸ்நானம்.

சதுர்த்தி விரதம்.

திருமலை நம்பி திருநக்ஷத்திரம்.

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

Trending

Exit mobile version