தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/09/2019)
2-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 16
திங்கட்கிழமை
திரிதியை காலை 9.44 மணி வரை. பின் சதுர்த்தி
ஹஸ்தம் பகல் 1.56 மணி வரை பின் சித்திரை
சித்த யோகம்
நாமயோகம்: சுபம்
கரணம்: கரஜை
அகஸ்: 30.30
த்யாஜ்ஜியம்: 38.30
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 2.38
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
சதுர்த்தி விரதம் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி.
மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண ஸ்வாமி காலை
இராஜரங்க அலங்காரம்.
மாலை அமிர்த மோகனி.
விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் உற்ஸவாரம்பம்.
அரசினர் விடுமுறை.
சுபமுகூர்த்தம்.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி