தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/05/2020)

Published

on

மே 02 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 19

சனிக்கிழமை

நவமி காலை 7.03 மணி வரை பின்னர் தசமி. தசமி மறுநாள் காலை 4.56 மணி வரை பின்னர் ஏகாதசி

மகம் இரவு மணி 7.30 வரை பின்னர் பூரம்

வ்ருத்தி நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.25

அகசு: 31.00

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 1.50

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

கன்னிகாபரமேஸ்வரி பூஜை.

ஸ்ரீவாசவி ஜெயந்தி.

அவமாகம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷிசுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் வெள்ளி சிம்மாசன புறப்பாடு.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம்.

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:திருவோணம், அவிட்டம்.

seithichurul

Trending

Exit mobile version