தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02-01-2020)

Published

on

2 Jan 2020

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருந்து

மார்கழி 17

வியாழக்கிழமை

ஸப்தமி இரவு மணி 8.30 வரை. பின்னர் அஷ்டமி உத்திரட்டாதி மறு நாள் காலை மணி 6.34 உத்திரட்டாதி தொடர்கிறது.

வ்ரியான் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 21.27

அகசு: 28.28

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு: 2.24

சூர்ய உதயம்: 06.34

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

ஆழ்வார்த்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் கஜேந்திர மோக்ஷ லீலை.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள், குடந்தை

ஸ்ரீசாரங்கபாணி இத்தலங்களில் திருமொழித்திருநாள் தொடக்கம்.

திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் வெள்ளிச்சப்பரத்தில் பவனி வரும் காக்ஷி.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: உத்திரம்

seithichurul

Trending

Exit mobile version