தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/11/2020)

Published

on

நவம்பர் 01 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 16

ஞாயிற்றுக்கிழமை

ப்ரதமை இரவு மணி 10.53 வரை பின்னர் த்விதீயை

பரணி இரவு மணி 9.47 வரை பின்னர் க்ருத்திகை

ஸித்தி நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.04

நேத்ரம்: 2

ஜூவன்: 1

துலா லக்ன இருப்பு: 2.33

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

இஷ்டிகாலம்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

சூரியசந்திராளைச் சுற்றி பரிவேஷமிட்டாலும், வடக்கே மின்னல் காணப்படினும் மண்டூகங்கள் சப்தித்தாலும் பூமியெங்கும் சுபிஷ மழை.

 

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்:ஹஸ்தம், சித்திரை.

Trending

Exit mobile version