தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/10/2019)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
1-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 14
செவ்வாய்கிழமை
திரிதியை மாலை 6.37 மணி வரை. பின் சதுர்த்தி
ஸ்வாதி இரவு 7.29 மணி வரை பின் விசாகம்
சித்த யோகம்
நாமயோகம்: வைத்ருதி
கரணம்: தைதுலம்
அகஸ்: 29.48
த்யாஜ்ஜியம்: 47.02
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 2.48
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
துர்க்கா கேச சோதனம்.
குலசேகரப் பட்டிணம்ஸ்ரீமுத்தாரம்மன் அலங்காரக்காட்சி.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி