தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01-02-2020)

Published

on

1 Feb 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 18

சனிக்கிழமை

ஸப்தமி மாலை மணி 4.01 பின்னர் அஷ்டமி

அஸ்வினி இரவு மணி 7.03  பின்னர் பரணி

சுபம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 20.03

அகசு: 28.54

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 1.57

சூர்ய உதயம்: 06.40

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சூரிய சந்திர விரதம்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ரத்ன சிம்மாசனத்தில் திருவீதி உலா.

கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி உற்சவாரம்பம்.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ஹஸ்தம்

seithichurul

Trending

Exit mobile version