தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/11/2020)

Published

on

நவம்பர் 12 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 27

வியாழக்கிழமை

துவாதசி மாலை மணி 6.41 வரை பின்னர் த்ரயோதசி

ஹச்தம் இரவு மணி 12.05 வரை பின்னர் சித்திரை

விஷ்கம்பம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.12

அகசு: 28.47

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 0.38

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர், மாயவரம் ஸ்ரீகெளரிமாயூரநாதர் யானை வாகன உலா.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 

 

திதி:துவாதசி.

சந்திராஷ்டமம்:சதயம், பூரட்டாதி.

seithichurul

Trending

Exit mobile version