தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/11/2020)

Published

on

நவம்பர் 16 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 01

திங்கட்கிழமை

ப்ரதமை காலை மணி 9.31 வரை பின்னர் த்விதீயை

அனுஷம் மாலை மணி 5.49 வரை பின்னர் கேட்டை

அதிகண்டம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.19

அகசு: 28.46

நேத்ரம்: 0

ஜூவன்: 0

விருச்சிக லக்ன இருப்பு: 5.30

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணியகாலம்.

முடவனமுழுக்கு.

கரிநாள்.

சந்திர தரிசனம்.

எமத்துவிதியை.

சபரிமலை ஸ்ரீஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா.

சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் நாகாபரணக் காக்ஷி.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காக்ஷி.

 

 

திதி:துவிதியை.

சந்திராஷ்டமம்:அசுபதி, பரணி.

seithichurul

Trending

Exit mobile version