தமிழ்நாடு

1000ஐ நோக்கி வேகமாக செல்லும் கொரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 700ஐ நெருங்கிவிட்டது. இதே ரீதியில் சென்றால் விரைவில் 1000ஐ நெருங்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளடு. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 692

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,60,874

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6,241

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 22

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 0

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 38,026

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 243

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 34,19,326

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 19,496

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,68,90,024

 

 

 

seithichurul

Trending

Exit mobile version