தமிழ்நாடு

ஜீரோவை நெருங்கியது தமிழக கொரோனா பலி எண்ணிக்கை

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை ஜீரோவை நெருங்கி வருகிறது

இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 என்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ஜீரோ ஆகி விடும் என சுகாதாரத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,051

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,43,980

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 238

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 157

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 7

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 37,977

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 3,561

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 33,87,839

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 82,053

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,38,10,146

 

 

seithichurul

Trending

Exit mobile version