தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 1300க்கும் அதிகமான பாதிப்பு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1325

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,39,221

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 303

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 14

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 37946

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 5894

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 33,69,907

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 84,004

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 623,15,867

Trending

Exit mobile version