தமிழ்நாடு

தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை: இன்று மட்டும் எவ்வளவு தெரியுமா?

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது

இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தற்போது பெட்ரோல் டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ள நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 105.94 என விற்பனையாகி வருகிறது

அதே போல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 67 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96 என விற்பது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 54 4.54 ரூபாயும் டீசல் விலை 4.57 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version