தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/08/2020)

Published

on

ஆகஸ்ட் 10 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 26

திங்கட்கிழமை

ஸப்தமி மறு நாள் காலை மணி 6.06 வரை பின்னர் ஸப்தமி தொடர்கிறது.

அசுபதி இரவு மணி 10.00 வரை பின்னர் பரணி

சூலம் நாமயோகம்

 

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.41

அகசு: 30.57

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 1.10

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

திருக்குளம் ஸ்ரீசுப்பிரமணியர் வலம் வரும் காக்ஷி.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் பவனி.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் ஸப்தாவரணம்.

நூதன புஷ்ப விமான பவனி.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:உத்திரம், ஹஸ்தம்.

seithichurul

Trending

Exit mobile version