தமிழ்நாடு

வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள்.. கருணாநிதிக்கு ரஜினிகாந்த் டிவிட்டர் அஞ்சலி..!

Published

on

முன்னாள் முதல்வர் கருணாநிதி இறப்பிற்கு டிவிட்டரில் தனது வருத்தத்தினைப் பதிவு செய்துள்ள ரஜினிகாந்த் “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்றும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாகத் திமுகக் கலைஞர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து போது சென்ற வாரம் மருத்துவமனை சென்று நலம் விசாரித்து வந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version