Connect with us

வேலைவாய்ப்பு

இன்றே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை!

Published

on

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்கள் 68 உள்ளது. சட்ட எழுத்தர் உள்ளிட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதற்கு உடனே விண்ணப்பியுங்கள்.

வேலை: சட்ட எழுத்தர் (Law Clerks)

காலியிடங்கள்: 68

கல்வித்தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

மாத சம்பளம்: ரூ. 30,000 வரையில் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General, High Court, Madras-600 104 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Guidelines_2019.pdf அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.04.2019

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வெற்றிலையின் 10 அதிசய நன்மைகள் யாருக்கும் தெரியாது

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலுமிச்சை பழத்தோல்கள் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பழுப்பு நிறத்தில் மாறுகின்றன: இனி இப்படி சேமித்து வைக்கவும்

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலும்புகளை வலுப்படுத்த சில உணவு வகைகள்:

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 4, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது?

ஆரோக்கியம்1 நாள் ago

நிலவேம்பு: நீரிழிவு நோய்க்கு உதவுமா?

செய்திகள்1 நாள் ago

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 ஆட்டோமேட்டிக் கார்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

10ம் வகுப்பு, +2 படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 1526 காலிப்பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வணிகம்2 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தமிழ்நாடு2 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

வணிகம்3 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்