கிரிக்கெட்

சிஎஸ்கே-ஐதராபாத் போட்டி: டாஸ் வென்றது யார்?

Published

on

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய போட்டிகளில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னையும் கடைசி இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணிகள் மோத உள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது.

இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் ஹைதராபாத் வீரர்கள் களம் இறங்கி விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் சென்னை வென்றால் மீண்டும் முதலிடத்தை பிடித்து விடும் என்பதும் ஹைதராபாத் அணி என்றால் 4 புள்ளிகளுடன் ஓரிடம் முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் அணி வீரர்கள் குறித்த தகவலை பார்ப்போம்.

சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், நிகிடி, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்

ஐதராபாத் அணி: டேவிட் வார்னர், பெயர்ஸ்டோ, வில்லியம்சன், மனிஷ் பண்டே, கேதார் ஜாதவ், விஜய்சங்கர், ரஷித் கான், சுசித், சந்தீப் சர்மா, கலீல் அகமது மற்றும் சித்தார்த் கெளல்,

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version