வணிகம்

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(31-07-2024)

Published

on

இன்று (31/07/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,420 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் அதிகரித்து 51,360 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Gold

சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 6,875 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 55,000 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து 91 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 91,000 ரூபாயாக உள்ளது.

Poovizhi

Trending

Exit mobile version