வணிகம்

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?

Published

on

இன்று (06/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5365 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிகரித்து 42,920 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 5727 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 45816 ரூபாயாக உள்ளது.

#image_title

வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து 74 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 74000 ரூபாயாக உள்ளது.

Trending

Exit mobile version