வணிகம்
இன்று சட்டென உயர்ந்தது தங்கம் விலை(05-08-2024)!
இன்று (31/07/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,470 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்து 51,760 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 6,925 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 55,400 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 91 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 91,000 ரூபாயாக உள்ளது.