வணிகம்

இரண்டு நாட்கள் சரிவுக்குப் பிறகு இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வு!

Published

on

இன்று (11/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 5,340 ரூபாயாக உள்ளது.

ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 42,720 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சுத்த தங்கம் (24 காரட்) 20 ரூபாய் அதிகரித்து 5,702 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) 160 ரூபாய் அதிகரித்து 45,616 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை 20 பைசா அதிகரித்து 72 ரூபாய் 70 பைசாவாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 72 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது.

Trending

Exit mobile version