வணிகம்
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு (31/03/2023)!
![gold price - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/gold-price.jpg)
சென்னையில் இன்று காலை (31/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 5,590 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 44,720 ரூபாயாக உள்ளது.
![gold jewellery4 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/gold-jewellery4-1024x576.jpg)
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 6,027 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.
![gold silver rate - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/gold-silver-rate.jpg)
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 பைசா உயர்ந்து, 77.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 77,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்