வணிகம்
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு (30/12/2022)!
இன்று காலை (30/12/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 40,920 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,517 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, 72.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.