வணிகம்
மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!
![gold jewellery4 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/gold-jewellery4.jpg)
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (26/12/2023) கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 50,000 ரூபாயாக உள்ளது.
![Gold Rate Decreased Today - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Gold-Rate-Decreased-Today.webp)
Gold Rate Today
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் 6,720 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.
![gold silver - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/gold-silver.webp)
Gold
வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா உயர்ந்து 80.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 80,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்