வணிகம்
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை (26/12/2023)!
![gold jewellery4 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/gold-jewellery4.jpg)
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (26/12/2023) கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 5,895 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 47,160 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் 6,365 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.
![gold silver - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/gold-silver.webp)
Gold
வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா உயர்ந்து 81.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 81,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்