வணிகம்

மீண்டும் உயரும் தங்கம் விலை (17/03/2023)!

Published

on

சென்னையில் இன்று காலை (17/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 5,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 43,600 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,937 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

Gold

வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா உயர்ந்து, 73.10 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,100 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்

author avatar
seithichurul

Trending

Exit mobile version