வணிகம்
அதிரடியாக ஒரே நாளில் உயர்ந்தது தங்கம் விலை (09/06/2023)!
![gold rate - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/gold-rate.jpg)
சென்னையில் இன்று காலை (09/06/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 5,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 44,800 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் 6,061 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.
![gold silver - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/gold-silver.webp)
Gold
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, 79.70 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 79,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்