வணிகம்
மீண்டும் சரசரவென உயரும் தங்கம் விலை (08/07/2023)!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (08/07/2023) கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து, 5,495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 43,960 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் 5,957 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, 76.70 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 76,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்