வணிகம்
தங்கம் விலையில் மாற்றமில்லை (06/07/2023)!
சென்னையில் இன்று காலை (06/07/2023) ஆபரணத் தங்கம் விலை கிராம் 5,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 43,680 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் 5,920 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 90 பைசா உயர்ந்து, 76.70 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 76,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்