வணிகம்

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Published

on

சென்னையில் இன்று (19/10/2024) ஆபரனத் தங்கம் விலை கிராமுக்கு 40 அதிகரித்து, 7280 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை 58,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் சுத்த தங்கம் கிராம் 7,735 ரூபாய் எனவும் சவரன் 61,880 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 107 ரூபாய் எனவும் கிலோ வெள்ளி விலை 1,07,000 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது.

விலை உயர்வு காரணம்:

சர்வதேச சந்தை மாற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு, மற்றும் பண்டிகை காலத்தின் தேவை அதிகரிப்பினால் தங்கம், வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

Tamilarasu

Trending

Exit mobile version