வணிகம்

இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.640 சரிவு.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

Published

on

இன்று (5/02/2023) ஆபர்ணத் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் சரிந்து 5335 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சவரன 8 கிராம் ஆபரணத் தங்கம் விலை 640 ரூபாய் விலை அதிகரித்து 42680 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

24 காரட் சுத்த தங்கம் விலை கிராம் 5697 ரூபாயாக விற்பனியாகி வருகிறது. 8 கிராம் (சவரன்) 45576 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை இன்று 1 ரூபாய் 80 பைசா அதிகரித்து 74 ரூபாய் 20 பைசாவாக விற்பனையாகி வருகிறது.

கிலோ வெள்ளி விலை 74200 ரூபாயாக உள்ளது.

Trending

Exit mobile version