வணிகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
சென்னை: இன்று (10/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 5,320 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் 24 காரட் கிராம் 55 ரூபாய் விலை குறைந்து 5,682 ரூபாயாக உள்ளது. 8 கிராம் விலை 45,456 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 72 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகி வருகிறது.
கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் குறைந்து 72,500 ரூபாயாக உள்ளது.