வணிகம்
தங்கம் விலை திடீர் சரிவு (31/07/2023)!
![Gold Rate in Chennai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/Gold-Rate-in-Chennai.jpg)
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (31/07/2023) கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, 5,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து 44,400 ரூபாயாக உள்ளது.
![Gold Rate Decreased Today - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Gold-Rate-Decreased-Today.webp)
Gold Rate Today
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 6,017 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
![gold silver - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/gold-silver.webp)
Gold
வெள்ளி விலை கிராம் 80.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 80,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.