வணிகம்
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 சரிவு!
சென்னையில் இன்று (28/11/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் சரிந்து 4916 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. திங்கட்கிழமை (29/11/2022) இதுவே கிராம் 4947 ரூபாயாக இருந்தது.
சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் சரிந்து 39,328 ரூபாயாக உள்ளது. நேற்று 39,574 ரூபாயாக விற்பனையாகி இருந்தது.
24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5318 ரூபாயாக உள்ளது. சவரன் 24 காரட் தங்க< 42,544 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து 68 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 68,000 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. நேற்று கிலோ வெள்ளி விலை 68,100 ரூபாயாக இருந்தது.