வணிகம்

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (22/07/2024)!

Published

on

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (22/07/2024) கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, 6,825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து 54,600 ரூபாயாக உள்ளது.

Gold

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 7,295 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராம் 96.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 96,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

Poovizhi

Trending

Exit mobile version