வணிகம்
தங்கம் விலை இன்று குறைந்தது.. எவ்வளவு தெரியுமா? (14/02/2023)
இன்று (14/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,330 ரூபாய் என விற்பனையாகி வருகிறது.
ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 42,640 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) கிராம் 5 ரூபாய் விலை உயர்ந்து 5,692 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) 40 ரூபாய் அதிகரித்து 45,536 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து 72 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகி வருகிறது. கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் அதிகரித்து 72,500 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.