வணிகம்

மீண்டும் தங்கம் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?(13-01-2023)

Published

on

சென்னையில் இன்று (13/01/203) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 5250 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் அதிகரித்து 42,000 ரூபாயாக உள்ளது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 5612 ரூபாய்க்கும் 8 கிராம் 44896 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராம் 74.00 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 74000 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Trending

Exit mobile version