வணிகம்

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று (12/11/2022) குறைந்தது.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

Published

on

சென்னையில் இன்று (12/11/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து 4,892 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் (8 கிராம்) 39,136 ரூபாயாக உள்ளது.

24 கரட் தங்கம் விலை கிராம் 5,294 ரூபாய்க்கும், 8 கிராம் 42,353 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா சரிந்து 67 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகி வருகிறது. கிலோ 67,500 ரூபாயாக உள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்க மந்த நிலை, கிரிப்டோ கரன்சியில் ஏற்பட்டுள்ள சரிவுகள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. அதுவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வர காரணம் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version