வணிகம்

ஆபரணத் தங்கம் விலை சற்று சரிவு (03/01/2023)!

Published

on

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (03/01/2023) கிராமுக்கு 65 ரூபாய் சரிந்து, 5,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 520 ரூபாய் சரிந்து 43,520 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,802 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

gold silver

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.40 பைசா குறைந்து, 76.40 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 76,400 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version